தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேள்வி செய்வோன் ; வேள்வித் தலைவன் ; அக்கினி , தீக்கடவுள் ; யாக தேவதை ; வேள்வியின் அதிதேவதையான திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாகதேவதை. இரிந்திடுகின்றதோ ரெச்சனென்பவன் (கந்தபு. யாகசங். 38). 2. The deity supposed to be present at a sacrifice and to accept the offerings given;
  • யாகஞ்செய்வோன். தக்கனையு முனிந்தெச்சன் றலைகொண்டான்கண் (தேவா. 596, 9). 1. One who performs a sacrifice;

வின்சுலோ
  • ''s.'' The deity who is sup posed to be present and to accept a sacrifice, யாகசுரூபி. 2. One who offers the sacrifice, யாகஞ்செய்வோன். 3. Vish nu who appears in the sacrifice, விட்டு ணு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yajña. 1. One whoperforms a sacrifice; யாகஞ்செய்வோன். தக்கனையுமுனிந்தெச்சன் றலைகொண்டான்காண் (தேவா. 596, 9). 2.The deity supposed to be present at a sacrificeand to accept the offerings given; யாகதேவதை.இரிந்திடுகின்றதோ ரெச்சனென்பவன் (கந்தபு. யாகசங்.38).