தமிழ் - தமிழ் அகரமுதலி
    எசுர் , நான்மறைகளுள் ஒன்று , இரண்டாம் மறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யகர்வேதம். இருக்கெசுச் சாமவேத நாண்மலர்கொண்டு (திவ். பெரியாழ். 5, 1, 6). Yajur-Vēda;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Yajur-Veda. எசுர்வேதம். Also எசுசு, இயசுர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yajus. Yajur-Vēda; யசுர்வேதம். இருக்கெசுக் சாமவேத நாண்மலர்கொண்டு (திவ்.பெரியாழ். 5, 1, 6).