தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவன் ; கணவன் ; வேள்வித் தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணவன். Colloq. 3. Husband;
  • தலைவன். Colloq. 2. Lord, master, employer, owner, proprietor, head of a family;
  • வேள்வித் தலைவன். ஆன்மாயூப மெசமான னளவேனும் (மச்சபு. தடாகவிதி. 7). 1. One who performs a sacrifice;

வின்சுலோ
  • [ecamāṉaṉ ] --எசமான், ''s.'' (''fem.'' எசமானி.) One who institutes or performs a sacrifice, வேள்வித்தலைவன். 2. ''(p.)'' A lord, master, an employer, a conductor, தலைவன். 3. A husband, கணவன். 4. Owner or proprietor. See யசமானன்; [''ex'' யச, to wor ship.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yajamāna.1. One who performs a sacrifice; வேள்வித் தலைவன். ஆன்மாயூப மெசமான னளவேனும் (மச்சபு. தடாகவிதி. 7). 2. Lord, master, employer, owner,proprietor, head of a family; தலைவன். Colloq.3. Husband; கணவன். Colloq.