தமிழ் - தமிழ் அகரமுதலி
    எத்தன்மை , எவ்விதம் , எவ்வாறு ; எப்படி ; எவ்விடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எங்ஙனே நீர்முனிவது (திருவாய்மொழிநூ. 45). See எங்ஙனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +. [M.eṅṅanē.] See எங்ஙனம். எங்ஙனே நீர்முனிவது (திருவாய்மொழிநூ. 45).