தமிழ் - தமிழ் அகரமுதலி
    எம் தங்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • என்தங்கை. (திருக்கோ. 373, உரை.) My younger sister;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. my younger sister, என்தங்கை (எங்கைச்சி).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
என் தங்கை.
தங்கை.
தங்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < என் + கை term. Myyounger sister; என்தங்கை. (திருக்கோ. 373,உரை.)