தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருத்தக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருத்தக் குறிப்பு. எக்கே யிதுவென் (திவ். பெரியதி. 10, 8, 8). An exclamation of sorrow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • interj. an exclamation of sorrow.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. An exclamation ofsorrow; வருத்தக் குறிப்பு. எக்கே யிதுவென் (திவ். பெரியதி. 10, 8, 8).