தமிழ் - தமிழ் அகரமுதலி
    குவிதல் ; மேலே செல்ல வீசுதல் ; எட்டுதல் ; ஊடுருவிச் செல்லுதல் ; வயிற்றை உள்ளிழுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குவிதல். 1. To be heaped up, as sand on the shore;
  • மிசைச்செல்லுதல். எடுத்தவே யெக்கி (பரிபா. 16, 45). 2. [T. ekku.] To rise, go up;
  • உள்ளிழுத்தல். எக்கும் வயிறு (திருக்காளத். பு. 31, 110). 2. [T. akkaḷintsu, K. akkuḷisu, M. ekku.] To contract the abdominal muscles, as beggars do to show hunger, as persons while dressing round the waist, as a cow in refusing to give milk;
  • தாக்கி யூடுருவுதல். கூட்டத்தை எக்கிக்கொண்டு வந்துவிட்டான். 1. To force through, as one's way in a crowd;
  • எட்டுதல். (W.) 4. To stand on top-toe;
  • மேலேசெல்ல வீசுதல். நீரெக்குவோரும் (பரிபா. 11, 57). 3. To squirt, throw up, as water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To beheaped up, as sand on the shore; குவிதல். 2.[T. ekku.] To rise, go up; மிசைச்செல்லுதல்.எடுத்தவே யெக்கி (பரிபா. 16, 45).--tr. 1. To forcethrough, as one's way in a crowd; தாக்கி யூடுருவுதல். கூட்டத்தை எக்கிக்கொண்டு வந்துவிட்டான். 2.[T. akkaḷintsu, K. akkuḷisu, M. ekku.] Tocontract the abdominal muscles, as beggarsdo to show hunger, as persons while dressinground the waist, as a cow in refusing to givemilk; உள்ளிழுத்தல். எக்கும் வயிறு (திருக்காளத். பு.31, 110). 3. To squirt, throw up, as water; மேலேசெல்ல வீசுதல். நீரெக்குவோரும் (பரிபா. 11, 57).4. To stand on tip-toe; எட்டுதல். (W.)