தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேள்வி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாகம். (திருவானைக். கோச்செங். 70.) Sacrifice, ceremony in which oblations are offered;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sacrifice, யாகம். எக்கியம்பண்ண, -வளர்க்க, to offer sacrifices. எக்கியோபவீதம், the sacred thread of the twice-born castes. பூணூல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
யாகம்.

வின்சுலோ
  • [ekkiyam] ''s.'' A sacrifice, a cere mony in which oblations are presented, யாகம். See எச்சம் and ஓமம். Wils. p. 678. YAKSYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yajña. Sacrifice,ceremony in which oblations are offered; யாகம்.(திருவானைக். கோச்செங். 70.)