தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகிழ்ச்சி ஆரவாரம் ; ஓர் ஊதுகுழல் ; காகளம் ; செருக்கு ; ஏளனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செருக்கு. 1. Pride;
  • ஓர் ஊதுசின்னம். Trumpet, a kind of cornet;
  • பரிகாசம். 2. Mockery;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • e. trumpet, cornet, பூரிகை. எக்காளம் ஊத, -தொனிக்க, to blow a trumpet.

வின்சுலோ
  • [ekkāḷm] ''s.'' A trumpet, a cornet, &c., காகளம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. எக்கு- +.kāhala. [T. heggāḷa.] Trumpet, a kind ofcornet; ஓர் ஊதுசின்னம்.
  • n. cf. எகத்தாளம்.Tinn. 1. Pride; செருக்கு. 2. Mockery; பரிகாசம்.