தமிழ் - தமிழ் அகரமுதலி
    செருக்கோடுகூடிய மிகுமகிழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செருக்கோடு கூடிய மிகுமகிழ்ச்சி. எக்களிப்பாயவன் பக்கற்குரங்கிற்கு மென்னோ டெதிர்க்கலாச்சே (இராமநா. உயுத். 31). Excessive joy tinged with conceit;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகுமகிழ்ச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எக்களி-. Excessive joy tinged with conceit; செருக்கோடுகூடிய மிகுமகிழ்ச்சி. எக்களிப்பாயவன் பக்கற்குரங்கிற்கு மென்னோ டெதிர்க்கலாச்சே (இராமநா. உயுத்.31).