தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதூகலித்தல் , மிக மகிழ்தல் ; குமட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதூகலித்தல். எக்களித்து வாழ்கின்றேன் யான் (அருட்பா. 1, சிவநேச. 78). To be overjoyed;
  • குமட்டுதல். Tinn. To nauseate, retch;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. prob.எக்கு- + களி-. [K. hekkaḷisu.] To be overjoyed;குதூகலித்தல். எக்களித்து வாழ்கின்றேன் யான் (அருட்பா?, சிவநேச. 78).
  • 11 v. intr. < எக்கு- +அளி-. cf. எதிர்க்களி-. To nauseate, retch; குமட்டுதல். Tinn.