தமிழ் - தமிழ் அகரமுதலி
    எக்கர் ,இடுமணல் ; நுண்மணல் ; மணற்குன்று ; நெருக்கம் ; எட்டல் ; ஏறுதல் ; குவித்தல் ; சொரிதல் ; பொருதல் ; வயிற்றை உள்ளிழுத்தல் ; வயிற்றையெக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருக்கம். (பிங்.) 2. Closeness, denseness;
  • கடலெக்கலி னுண்ணலிற் பலர் (திவ். திருவாய். 4, 1, 4). 1. See எக்கர்,

வின்சுலோ
  • ''v. noun.'' The act of con tracting the stomach. 2. Ascending. 3. Fighting. 4. ''s.'' That which is cast on shore. என்கொல்லைமுழுதுமாற்றெக்கல்மூடிப்போட்ட து. My field is entirely covered with sand thrown up by the river.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எக்கு-. [M. ekkal.] 1.See எக்கர், 1. கடலெக்கலி னுண்மணலிற் பலர் (திவ்.திருவாய். 4, 1, 4). 2. Closeness, denseness;நெருக்கம். (பிங்.)