தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடுமணல் ; நுண்மணல் ; மணற்குன்று ; இறுமாப்புடையவர் ; அவையல் கிளவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுண்மணல். (பிங்.) 3. Fine sand;
  • அவையல் கிளவி. (பிங்.) Vulgar expression, word not fit to be used in decent society;
  • இறுமாப்புடையவர். எக்கராமமண்கையருக்கு (தேவா. 859, 11). Proud, haughty persons;
  • மணற்குன்று. மட்டற னல்யாற் றெக்கரேறி (புறநா. 117). 2. Sand hill;
  • இடுமணல். எக்கர் மணலினும் பலரே (மலைபடு. 556). 1. Sandy place, sand heaped up, as by the waves;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. vulgar terms, இடக்கர்; 2. as எக்கல் v. n. of எக்கு; 3. proud persons.

வின்சுலோ
  • [ekkr] ''s.'' Vulgar terms, words not used in company, இடக்கர். 2. Casting up sand as waves, சொரிதல்--a change of எக்கல், see எக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எக்கு- + அல் term. 1.Sandy place, sand heaped up, as by the waves;இடுமணல். எக்கர் மணலினும் பலரே (மலைபடு. 556).2. Sand hill; மணற்குன்று. மட்டற னல்யாற் றெக்கரேறி (புறநா. 177). 3. Fine sand; நூண்மணல்.(பிங்.)
  • n. < எக்கு- + அர் term. Proud,haughty persons; இறுமாப்புடையவர். எக்கராமமண்கையருக்கு (தேவா. 859, 11).
  • n. cf. இடக்கர். Vulgar expression, word not fit to be used in decent society;அவையல் கிளவி. (பிங்.)