தமிழ் - தமிழ் அகரமுதலி
    முக்காரம் , தமக்குள் மோதும் எருதுகளின் உரப்பொலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எருத்தின் உரப்பொலி. எருது எக்கரணம் போடுகின்றது. (W.) Bellowing of a bull when about to attack another;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • எக்கரவம், s. a noise which a bull makes when about to attack another, முக்காரம்.

வின்சுலோ
  • [ekkrṇm ] --எக்கரவம், ''s.'' The noise which a bull makes, when about to attack another, முக்காரம். ''(c.)'' எருதுஎக்கரணம்போடுகின்றது. The bull makes a noise which indicates that he is about to attack another.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. எக்கரவம்.Bellowing of a bull when about to attackanother; எருத்தின் உரப்பொலி. எருது எக்கரணம்போடுகின்றது. (W.)