தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றை நரம்பு கட்டிய நரம்புக் கருவி , ஏகதந்திரி ; தாளம் ; ஒருதலைப் பறைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏகதந்திரி என்னும் இசைக்கருவி. தண்ணுமை யெக்க மத்தளி தாழ்பீலி (திவ். பெரியாழ். 3, 4, 1). One-stringed musical instrument;
  • ஒரு தலைப்பறைவகை. (திவ். பெரியாழ். 3, 4, 1, ஸ்வா.) 2. A kind of single-headed drum;
  • தாளம். (திவ். திருப்பள்ளி. 9, வ்யா. பக். 41.) 1. Cymbal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ēka. One-stringedmusical instrument; ஏகதந்திரி என்னும் இசைக்கருவி. தண்ணுமை யெக்க மத்தளி தாழ்பீலி (திவ். பெரியாழ். 3, 4, 1).
  • n. perh. ēka. 1. Cymbal;தாளம். (திவ். திருப்பள்ளி. 9, வ்யா. பக். 41.) 2. Akind of single-headed drum; ஒருதலைப்பறைவகை.(திவ். பெரியாழ். 3, 4, 1, ஸ்வா.)