தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுக்கூறு ; கண்ணோட்டமின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுக்கூறு. தேகம் எக்கண்டமாய் வீங்கி விட்டது. Loc. 1. A whole, not made up of parts or pieces, as a monolith;
  • நிர்த்தாட்சிண்யம். அவன் எக்கண்டம் பண்ணுகிறான். Loc. 2. Unmindfulness, absence of courtesy, roughness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • prop. ஏககண்டம், s. a solid massive thing; a whole, not made up of parts, முழுவதும்; 2. unmindfulness, roughness, நிர்த்தாட்சண்யம். எக்கண்டமும் பிழை, it is all ever full ஊன்றுகோல், ஊன்றுக்கோல், a leaning staff, prop, walking stick. ஊற்றம், v. n. in all senses of the verb.

வின்சுலோ
  • [ekkṇṭm] ''s.'' [''prop.'' ஏககண்டம்.] A whole, not made up of parts, pieces, &c., மொத்தம். எக்கண்டமும்பிழை. It is full of faults, it is all wrong.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.A whole, not made up of parts or pieces, as amonolith; முழுக்கூறு. தேகம் எக்கண்டமாய் வீங்கிவிட்டது. Loc. 2. Unmindfulness, absence ofcourtesy, roughness; நிர்த்தாட்சிண்யம். அவன் எக்கண்டம் பண்ணுகிறான். Loc.