தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுக்கப்படுதல் ; பன்னப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பன்னப்படுதல். எஃகுறு பஞ்சித் துய்ப்பட்டன்ன (அகநா. 217). 2. To be pulled thinly with the fingers, as cotton;
  • அறுக்கப்படுதல். எஃகுற்றிருவேறாகிய... மாவினறுவடி (அகநா. 29). 1. To be sawn through;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. 1.To be sawn through; அறுக்கப்படுதல். எஃகுற்றிருவேறாகிய . . . மாவினறுவடி (அகநா. 29). 2. To bepulled thinly with the fingers, as cotton; பன்னப்படுதல். எஃகுறு பஞ்சித் துய்ப்பட்ட டன்ன (அகநா.217).