தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுனித்தறியுஞ் செவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுனித்தறியுஞ் செவி. எஃகுச்செவியும் நுண்ணுணர்வு முடையார் (திருமுரு. 140, உரை.) Acute hearing, sharp ears;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எஃகு +.Acute hearing, sharp ears; நுனித்தறியுஞ் செவி.எஃகுச்செவியும் நுண்ணுணர்வு முடையார் (திருமுரு.140, உரை).