தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முறைமை. ஊழ்மையிற் கண்ணபுரான்கழல் வாழ்த்துமின் (திவ். திருவாய். 4,6,9). Established rule, regulation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Establishedrule, regulation; முறைமை. ஊழ்மையிற் கண்ணபிரான்கழல் வாழ்த்துமின் (திவ். திருவாய். 4, 6, 9).