தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறைச்சி ; முடைநாற்றம் ; நரகம் ; பருவம் ; முதிர்தல் ; பதங்கெடல் ; நினைத்தல் ; உதிர்தல் ; மூடுதல் ; சிந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலர்தல். நனையூழ்த்த செருந்தி (கலித். 26). 4. To blossom;
  • உதிர்தல். (நாநார்த்த.) To fall off;
  • சிந்துதல். (நாமதீப.) --intr. 3. To spill;
  • முதிர்தல். காந்த ளூழ்த்துச் சொரிவபோல் (சீவக. 1742). 1. To grow old, pass the prime of life;
  • நினைத்தல். (நாமதீப.) 1. To think;
  • நாறுதல். (பிங்.) 3. To stink;
  • பதனழிதல். அருவிதந்த பழம்...ஊழ்த்து (மலைபடு. 174-180). 2. To decay, as flesh, as fruits; to become putrid; to be spoiled; to rot; to fade;
  • மூடுதல். (நாமதீப.) 2. To cover;
  • இறைச்சி. (பிங்.) 1. Flesh;
  • முடைநாற்றம். (பிங்.) 2. Stench;
  • நரகம். (பிங்.) 3. Hell;
  • பருவம். (சூடா.) 4. Opportunity, seasonable time;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. flesh, இறைச்சி; 2. stench, நாற்றம்; 3. hell, நரகம்; 4. opportunity, பருவம்.

வின்சுலோ
  • ''v. noun.'' Decaying, pu trefying, being spoiled, பதனழிவு. 2. Con sideration, சிந்திப்பு.
  • [ūẕttl] ''s.'' Meat--as flesh, or fish, புலால். 2. Flesh of all kinds, ஊன். 3. Opportunity, சமயம். 4. A folding, மடிப்பு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. To growold, pass the prime of life; முதிர்தல். காந்த ளூழ்த்துச் சொரிவபோல் (சீவக. 1742). 2. To decay, asflesh, as fruits; to become putrid; to be spoiled; to rot; to fade; பதனழிதல். அருவிதந்த பழம். . . ஊழ்த்து (மலைபடு. 174–180). 3. To stink;நாறுதல். (பிங்.) 4. To blossom; மலர்தல். நனையூழ்த்த செருந்தி (கலித். 26).
  • n. < id. 1. Flesh;இறைச்சி. (பிங்.) 2. Stench; முடைநாற்றம். (பிங்.)
    -- 0502 --
    3. Hell; நரகம். (பிங்.) 4. Opportunity, seasonable time; பருவம். (சூடா.)
  • 11 v. tr. 1. To think;நினைத்தல். (நாமதீப.) 2. To cover; மூடுதல். (நாமதீப.) 3. To spill; சிந்துதல். (நாமதீப.)--intr.To fall off; உதிர்தல். (நாநார்த்த.)