தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழைமை ; பழவினை ; தலைவிதி , பழவினைப்பயன் ; முறைமை ; குணம் ; தடவை ; முதிர்ச்சி ; மலர்ச்சி ; முடிவு ; வெயில் ; சூரியன் ; பகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடிவு. ஊழின் மண்டிலமாச் சூழுமிந்நுகர்ச்சி (மணி. 30, 118). 8. End, completion, termination;
  • பகை. (பிங்.) 9. Hatred, enmity, malice;
  • மலர்ச்சி. முதிரிணரூழ்கொண்ட...வேங்கை (கலித். 44,4). 10. Blossoming;
  • சூரியன். பொங்கூ ழொளிநிகர் வெங்கை புரேசர் (வெங்கைக்கோ. 90). 11. cf. என்றூழ். Sun;
  • பழவினை. ஊழிற் பெருவலி யாவுள (குறள், 380). 2. Karma;
  • பழமை. ஊழ்படு காதலானை (சீவக. 1452). 1. That which is pristine, of long date;
  • முதிர்வு. பயம்புக்கூழுற்றலமரும் (மலைபடு. 133). 7. Maturity;
  • தடவை. பல்லூழ் பெயர்ந்தென்னை நோக்கும் (கலித். 61). 6. Time, turn, occasion;
  • பழவினைப்பயன். 3. Fruit of karma, fruit of deeds committed in a former birth or births;
  • முறைமை. ஊழிற்றாகநின் செய்கை (புறநா. 29). 4. Rule, established usage, long standing custom;
  • குணம். (திவா.) 5. Disposition, temper;
  • வெயில். (திவா.) Sunshine;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. antiquity, oldness, past deed good or bad, பழைமை; 2. custom, முறை; 3. fate, destiny arising from the actions of previous births, விதி; 4. malice hatred, பகைமை; 5. maturity, முதிர்வு; 6. blossoming, மலர்ச்சி. ஊழ்த்துணை, wife, as one's destined. ஊழ்விதி, destiny arising from the actions of previous births. ஊழ்வினை, acts committed in a previous existence. ஊழ்வினைப்பயன், results of the actions of former births.
  • VI. v. i. grow old, decay, முதிரு; 2. blossom, மலர். ஊழ்த்தல், v. n. decaying, stinking, blossoming.

வின்சுலோ
  • [ūẕ] ''s.'' Antiquity, oldness, பழமை. 2. Rule, established usage, customs of long standing, or immemorial in their origin, the method, or order of performing things in regular succession முறை. 3. Original or natural state, quality, disposition, குணம். 4. Hatred, enmity, malice, பகை. 5. Sunshine, வெயில். ''(p.)'' 6. The en tailment of actions performed in pre vious births, fate destiny; in the Hindu sense, the regular arrangement of events, by providence or fate, விதி. ஊழிற்பெருவலியாவுள. What is more power ful than destiny? போக்குமூழ்பலகழித்தி. Thou shalt pass many ages. (உபதேசகா.)
  • [ūẕ] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To grow old, decay, முதிர. 2. To wither, fade--as flowers, &c., வாட. 3. To decay- as flesh, fruits; to become putrid, to be spoiled, to rot, moulder, பதனழிய. 4. ''(p.)'' To bloom, blossom, or expand--as a flower, to be fresh, fair, beautiful, மலர. 5. To think of, to reflect on, நினைக்க. ஊழ்த்தகொழுந்தாமரை. The full lotus which withered. (பிள்ளைத்.) இண்ரூழ்த்துநாறாமலரணையர்கற்றதுணரவிரித்துரையா தார். Men do not adorn themselves with scentless flowers though they bloom, nor do they honor the learned who have not the power to set forth their acquirements. (குறள்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊழ்-. [M. ūḻ.] 1. Thatwhich is pristine, of long date; பழமை. ஊழ்படுகாதலானை (சீவக. 1452). 2. Karma; பழவினை.ஊழிற் பெருவலி யாவுள (குறள், 380). 3. Fruit ofkarma, fruit of deeds committed in a formerbirth or births; பழவினைப்பயன். 4. Rule,established usage, long standing custom; முறைமை. ஊழிற்றாகநின் செய்கை (புறநா. 29). 5. Disposition, temper; குணம். (திவா.) 6. Time, turn,occasion; தடவை. பல்லூழ் பெயர்ந்தென்னை நோக்கும் (கலித். 61). 7. Maturity; முதிர்வு. பயம்புக்கூழுற் றலமரும் (மலைபடு. 133). 8. End, completion,termination; முடிவு. ஊழின் மண்டிலமாச் சூழுமிந்நுகர்ச்சி (மணி. 30, 118). 9. Hatred, enmity,malice; பகை. (பிங்.) 10. Blossoming; மலர்ச்சி.முதிரிணரூழ்கொண்ட . . . வேங்கை (கலித். 44, 4).11. cf. என்றூழ். Sun; சூரியன். பொங்கூ ழொளிநிகர் வெங்கை புரேசர் (வெங்கைக்கோ. 90).
  • n. < என்றூழ். Sunshine; வெயில்(திவா.)