தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொதுப்பணி செய்வார்க்காக விடப்படும் நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொதுஜன சேவைக்காக இனாமாக விடப்பட்ட நிலம். (R. T.) Land granted rent-free for the performance of public service;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ஊழியம் +. Land granted rent-free for theperformance of public service; பொதுஜனசேவைக்காக இனாமாக விடப்பட்ட நிலம். (R. T.)