தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதனழிதல் ; அருவருத்தல் ; இளைத்தல் ; மெலிதல் ; சோர்தல் ; நாற்றமடைந்து கெடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதனழிதல். 1. To become spoiled, decayed, as meat, fruits;
  • மெலிதல். ஊழலித்த நண்டு. 2. To break down, as the constitution by disease; to grow thin;
  • சோர்தல். ஊழலித்த மனம். அருவருத்தல். 3. To be dispirited; -tr. To loathe, to be greatly disgusted with;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < ஊழல். (J.)intr. 1. To become spoiled, decayed, as meat,fruits; பதனழிதல். 2. To break down, as theconstitution by disease; to grow thin; மெலிதல். ஊழலித்த நண்டு. 3. To be dispirited; சோர்தல். ஊழலித்த மனம்.--tr. To loathe, to begreatly disgusted with; அருவருத்தல்.