தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாய் நரி முதலியவை கூக்குரலிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாய் நரி முதலியவை சத்தமிடுதல். முதிர்நரிக ளூளையிடின் (சூத. எக்கி. பூ. 46, 20). To howl as jackal or dog;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < ஊளை+. To howl as jackal or dog; நாய் நரி முதலியவைசத்தமிடுதல். முதிர்நரிக ளூளையிடின் (சூத. எக்கி. பூ46, 20).