தமிழ் - தமிழ் அகரமுதலி
    நரி முதலியவற்றின் கூப்பீடு ; தீ நாற்றம் ; ஊத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நரிமுதலியவை இடுஞ்சத்தம். ஊளைப் பெருநரி வவ்விய வூனை (தணிகைப்பு. களவு. 617.) 1-. [T. ūḷa, K. ūḷ, M. ōḷi.] Howl of a dog or jackal, bleat of a sheep when diseased; cry of a person in anguish, applied contemptuously;
  • தீநாற்றம். ஊளைமோர். Offensive smell;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a howl (as of a dog or jackal etc.) 2. snot mucus of the nose, சளி; 3. filthiness, nastiness, ஊத்தை. ஊளைச்சதை, same as ஊழல் சதை (ஊழற் சதை) flabby flesh. ஊளை மூக்கு, a running nose, சளி பிடித்த நாசி. ஊளையிட, to howl as a dog or jackal.

வின்சுலோ
  • [ūḷai] ''s. [vul.]'' A howl, the howling of a dog, jackal; or the cry of a sheep when diseased; and applied contemptuously to the cry of a person in anguish, or possess ed, or supplicating aid, நரிமுதலியவற்றினழு கைக்குரல். 2. Snot, mucus of the nose, சளி. 3. Filthiness, ஊத்தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உளை-. [T. ūḷa, K. ūḷ, M.ōḷi.] Howl of a dog or jackal, bleat of a sheep whendiseased; cry of a person in anguish, appliedcontemptuously; நரிமுதலியவை இடுஞ்சத்தம். ஊளைப் பெருநரி வவ்விய வூனை (தணிகைப்பு. களவு. 617).
  • n. < ஊழல். Offensive smell;தீநாற்றம். ஊளைமோர்.