தமிழ் - தமிழ் அகரமுதலி
    நரி ; ஆண் நரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நரி. (பிங்.) Fox;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆணரி.

வின்சுலோ
  • ''s.'' A jackal, a fox, நரி. 2. A male fox, ஆண்நரி. (பிங்க.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊளை [M. ūḷan.]Jackal, fox; நரி. (பிங்.)