தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடித்தெடுக்கும் எண்ணெய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடித்த எண்ணெய். (W.) Oil extracted by pressing or pounding the seeds;

வின்சுலோ
  • ''s.'' Oil extracted by pressing or pounding the seeds.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊற்று-+ எண்ணெய். Oil extracted by pressing orpounding the seeds; வடித்த எண்ணெய். (W.)