தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊற்றுத் தோன்றுதல் ; ஊற்றுத் தோண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊற்றுத்தோண்டுதல். 2. To scoop out a spring
  • ஊற்றுத்தோன்றுதல். ஊற்றெடுக்க மழைபெய்தது. 1. To flow from a spring, as water into a well;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊறலெழுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < ஊற்று+ எடு-. 1. To flow from a spring, as water intoa well; ஊற்றுத்தோன்றுதல். ஊற்றெடுக்க மழைபெய்தது. 2. To scoop out a spring; ஊற்றுத்தோண்டுதல்.