தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணெய் ஊற்றுதற்குக் கருவியான பெட்டி , எண்ணெய் ஊற்றும் கூடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்ணெயூற்றுங் கூடை. (J.) Basket in which seeds, kernels, etc., are put for expressing oil;

வின்சுலோ
  • ''s. [prov.]'' The basket in which the seeds, kernels, &c. are put for expressing oil, எண்ணெயூற்றும் பெட்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Basket in which seeds, kernels, etc., are put forexpressing oil; எண்ணெயூற்றுங் கூடை. (J.)