தமிழ் - தமிழ் அகரமுதலி
    வார்த்தல் ; வடித்தல் ; வெளியே விடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெளியேவிடுதல். கங்கை புடையூற்றுஞ் சடையான். (கம்பரா. கையடை. 12). 3. To pour out, cast away as useless, empty or clear as a vessel of its contents;
  • எண்ணெய் வடித்தல். கொட்டைமுத்தினின்று எண்ணெய் ஊற்றுவார்கள். 2. To extract, as oil from the castor seeds by boiling them;
  • வார்த்தல். ஒழிவுறக் கடத்தினீ ரூற்றி (சேதுபு. கந்தமா. 87). 1. To pour out, cause to flow, spill;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [M. ūt't'u.] 1.To pour out, cause to flow, spill; வார்த்தல். ஒழிவுறக் கடத்தினீ ரூற்றி (சேதுபு. கந்தமா. 87). 2. Toextract, as oil from the castor seeds by boilingthem; எண்ணெய் வடித்தல். கொட்டைமுத்தினின்று
    -- 0504 --
    எண்ணெய் ஊற்றுவார்கள். 3. To pour out, castaway as useless, empty or clear as a vessel ofits contents; வெளியேவிடுதல். கங்கை புடையூற்றுஞ் சடையான் (கம்பரா. கையடை. 12).