தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊற்றுப் பள்ளம் , நீர் ஊறுதலையுடைய குழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊற்றுள்ள பள்ளம். (W.) Spring pool;

வின்சுலோ
  • ''s.'' A hole in the ground for gathering water, ஊற்றுப்பள் ளம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Spring pool; ஊற்றுள்ள பள்ளம். (W.)