தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலப்பையுறுப்புள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலப்பையுறுப்பி னொன்று. கலப்பை யூற்றாணி யுளதாயி னுலகுநிலை குலையாதே (ஏரெழு. 5). Nail which fastens the plough-beam to the plough;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a nail which festens the beam of the plough.

வின்சுலோ
  • [ūṟṟāṇi] ''s.'' The nail which fastens the beam of a plough, கலப்பையுறுப்பினொன்று. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊன்று- + ஆணி.Nail which fastens the plough-beam to theplough; கலப்பையுறுப்பி னொன்று. கலப்பை யூற்றாணி யுளதாயி னுலகுநிலை குலையாதே (ஏரெழு. 5).