தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஊன்றுகோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊன்றுகோல். ஒல்லையுயிர்க் கூற்றங்கோலாகி (சிறுபஞ். 57). [T. ūtakola.] Staff to lean on;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊன்றுகோல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊன்று- +.[T. ūtakola.] Staff to lean on; ஊன்றுகோல்.ஒல்லையுயிர்க் கூற்றங்கோலாகி (சிறுபஞ். 57).