தமிழ் - தமிழ் அகரமுதலி
    உச்சியில் ஊறும் எண்ணெய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உச்சியிலூறுமெண்ணெய். எல்லார் தலையிலும் ஊறெண்ணெய்வார்த்து (திவ். திருப்பா. 17, வ்யா. பக். 164). Oil placed upon the head for purposes of health;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊறு- +எண்ணெய். Oil placed upon the head for purposes of health; உச்சியிலூறுமெண்ணெய். எல்லார்தலையிலும் ஊறெண்ணெய்வார்த்து (திவ். திருப்பா. 17,வ்யா. பக். 164).