தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் ; தீமை ; புண்படுகை ; காயம் ; சேதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடையூறு. மாலைதாழகலத் தூறுபாடற வந்தரத் தளிகவர்ந்துண்ப (திருவிளை. தருமிக். 56). 1. Obstacle, obstruction, hindrance;
  • துன்பம். ஊறுபாடில்லையுயிர்க்கு (குறள், 945). 2. Trouble, distress;
  • குத்தல், வெட்டல், எய்தல், எறிதல்; ஆயுதங்களாற் காயமுண்டாக்குகை. (பிங்.) 3. Wounding, of which there are four methods, viz.,

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எறிதல், குத்தல், வெட்டல்எய்தல்.

வின்சுலோ
  • ''s.'' Wounds, scars, காயம். 2. Injury, damage, violence, தீமை. 3. The four ways of inflicting injury, ''viz.'': எறிதல், குத்தல், வெட்டல் and எய்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Obstacle, obstruction, hindrance; இடையூறு. மாலைதாழகலத் தூறுபாடற வந்தரத் தளிகவர்ந்துண்ப (திருவிளை.தருமிக். 56). 2. Trouble, distress; துன்பம். ஊறுபாடில்லையுயிர்க்கு (குறள், 945). 3. Wounding, of whichthere are four methods, viz., குத்தல், வெட்டல், எய்தல், எறிதல்; ஆயுதங்களாற் காயமுண்டாக்குகை. (பிங்.)