தமிழ் - தமிழ் அகரமுதலி
    உப்பு முதலியன சேர்த்து ஊற வைக்கும் காய் ; உப்பு , காரம் இவற்றில் பதப்படுத்தும் உணவுவகை ; அடைகாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உப்புமுதலியவற்றில் ஊறினகாய். (பதார்த்த. 1378.) Colloq. Pickled vegetable or fruit;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடைகாய்.

வின்சுலோ
  • ''s.'' Pickled fruits, அடை காய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [T. ūru-gāya.] Pickled vegetable or fruit; உப்புமுதலியவற்றில் ஊறினகாய். (பதார்த்த. 1378.) Colloq.