தமிழ் - தமிழ் அகரமுதலி
    உப்பு முதலியன சேர்த்து ஊற வைக்கும் காய் ; உப்பு , காரம் இவற்றில் பதப்படுத்தும் உணவுவகை ; அடைகாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (பெரும்பாண். 310, உரை.) See ஊறுகாய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊறு- +. Seeஊறுகாய். (பெரும்பாண். 310, உரை.)