தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுகை ; தொடுஉணர்வு ; இடையூறு ; கொலை ; உடம்பு ; காயம் ; வல்லூறு ; நாசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிசம். சிவையொளி யூறோசை (குறள், 27). 2. Sense of touch;
  • இடையூறு. (திவா.) 3. Obstacle, hindrance, obstruction;
  • காயம். ஊறறியாமெய் யாக்கையொடு (புறநா. 167,6). 8. Scar, wound, hurt, injury inflicted by violence;
  • உடம்பு. அரவூறு சுலாய் (திவ். திருவாய். 7,4,2). 7. Body;
  • கொலை. ஊறு தான்செயக் கூடுறாது (கந்தபு. சூரனமைச் 115). 5. Killing, murder;
  • பறவையை யூறுகொண்டெழச் சிரற்றின பார்ப்பினில் (கம்பரா. கும்ப. 268) 9. Royal falcon. See வல்லூறு.
  • உறுகை. பருந்தூ றளப்ப (பதிற்றுப். 51, 32). 1. Joining, approaching;
  • நாசம். இருவினைக் கூறுகாண்கிலாது (கம்பரா. வாலிவதைப். 22). 6. Ruin, destruction;
  • துன்பம். ஊறுசெய் நெஞ்சம் (நாலடி, 379). 4. Evil, blight;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. touch, தீண்டுகை; 2. evil, mischief, தீமை; 3. wound காயம்; 4. murder, கொலை; 5. body, சரீரம்; 6. obstacle, hindrance, இடையூறு. ஊறுபாடு, hurt, injury, wounds. இடையூறு, obstacle, misfortune.
  • III. v. i. spring forth, issue as water out of the ground; 2. be soaked, steeped, pickled; 3. spread (as ink in paper); 4. percolate, ooze through, கசி; 5. form (as milk in the breast); 6. form (as flesh in a sore); 7. increase (as knowledge, or as flesh in the body after sickness); 8 increase, பெருகு. வாய் ஊறுகிறது, the mouth water. ஊறணி, a spring, ஊற்று; 2. income, source of income, வருவாய். ஊறல், v. n. oozing, discharge; s. 2. a small spring, spring water; 3. juice extracted by squeezing, சாறு; 4. income, property amassed, வரு வாய்; 5. greenness, moisture, நீர் வற்றாப் பசுமை. ஊறவைக்க, to soak; to steep, to pickle. ஊறற்றாள், sinking paper. (ஊறல்+தாள்) ஊறுகாய், pickled fruits. ஊறுகோள், injury, murder. ஊறுபுண், a healing wound.

வின்சுலோ
  • [ūṟu] ''s.'' Touch, feeling, sensation, தீண்டுகை. 2. Misfortune, obstacle, disaster, mishap, இடையூறு. 3. A scar, a wound, a maim, a hurt, or injury inflicted by vio lence, காயம். 4. Killing, murder, கொலை. 5. Evil, mischief, blight, தீமை; [''ex'' உறு.] ''(p.)'' --''Note.'' There are eight kinds of ஊறு or sensations given, ''viz.'': 1. வெம்மை, heat. 2. தண்மை, cold. 3. மேன்மை, Softness, thin ness, fineness. 4. வன்மை, hardness. 5. நொய்மை, slenderness, tenuity. 6. சீர்மை. smoothness. 7. இழுமெனல், slipperiness, 8. சருச்சரை, roughness, unevenness. ஊறுகாட்டினர்க்கு. To those who inflict wounds, &c.
  • [ūṟu] கிறது, ஊறினது, ம், ஊற, ''v. a.'' To spring, flow as water in a well, to issue, நீரூற. 2. To soak, to be steeped, pickled, காய்முதலியவூற. 3. To ooze through, percolate, filter, distil, கசிய. 4. To run or spread--as ink in paper, as dampness in land around a spring; to become moist, மைமுதலியவூற. 5. To form, become col lected--as milk in the breast, toddy in palm flowers, &c., பால்முதலியனசுரக்க. 6. To form as raw flesh in a sore, to heal, காயத்திலூன்வளர. 7. To increase--as flesh in a person who has been wasted by disease, to increase by slow degrees, மெலி ந்தவுடல்தேற. ''(c.)'' தொட்டளைத்தூறுமணற்கேணிமாந்தர்க்குக் கற்றனைத் தூறுமறிவு. The more you dig in a sandy soil the more does the water spring forth; so the more you apply to science the more your knowledge will increase. கற்கவூறுங்கலைஞானம். By learning, know ledge is increased. இறைத்தகிணறூறும்இறையாக்கிணறூறாது. Water issues from the springs of a well con stantly drawn, but from one not drawn, it ceases to do so; i. e. the more one gives, the more will be given to him.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உறு-. 1. Joining, approaching; உறுகை. பருந்தூ றளப்ப (பதிற்றுப். 51, 32).2. Sense of touch; பரிசம். சுவையொளி யூறோசை(குறள், 27). 3. Obstacle, hindrance, obstruction; இடையூறு. (திவா.) 4. Evil, blight; துன்பம். ஊறுசெய் நெஞ்சம் (நாலடி, 379). 5. Killing,murder; கொலை. ஊறு தான்செயக் கூடுறாது (கந்தபு.சூரனமைச். 115). 6. Ruin, destruction; நாசம்.இருவினைக் கூறுகாண்கிலாது (கம்பரா. வாலிவதைப்22). 7. Body; உடம்பு. அரவூறு சுலாய் (திவ். திருவாய். 7, 4, 2). 8. Scar, wound, hurt, injuryinflicted by violence; காயம். ஊறறியாமெய் யாக்கையொடு (புறநா. 167, 6). 9. Royal falcon. Seeவல்லூறு. பறவையை யூறுகொண்டெழச் சிரற்றினபார்ப்பினில் (கம்பரா. கும்ப. 268).