தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊறுதல் ; நீரூற்று ; சாறு ; பால் முதலியன சுரத்தல் ; மருந்திலூறல் ; மருந்தின் சாரம் ; பஞ்சலோகக்கலப்பு ; களிம்பு ; வருவாய் ; நீர்வற்றாப் பசுமை ; தோலின் மீதுண்டாகும் ஒரு நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊறுகை. ஊறற்கடுதாசி. 1. Oozing; percolation; discharge;
  • தினவு. Itching sensation;
  • நீர்வற்றாப்பசுமை. ஊறற்பதமான வோலை. (W.) 8. Greenness, moisture, as of a vegetable quivering by drying;
  • களிம்பு. (W.) 7. Slight amount of verdigris;
  • வருவாய். (W.) 6. Income, acquisition, property amassed;
  • உலோகக்கலப்பு. (W.) 5. Faint mixture of an inferior metal with a more precious one;
  • மருந்தின் சாரம். (W.) 4. Tincture, infusion;
  • சாறு. கரும்பினூறல் கண்டாய் கலந்தார்க்கவன் (தேவா. 369, 1). 3. Juice extracted by squeezing;
  • நீரூற்று. சிற்றூற லுண்ணீருமாகி விடும் (வாக்குண். 12). 2. Small spring, spring-water;
  • கிணறு. (pudu. insc. 1094.) Well;

வின்சுலோ
  • ''v. noun.'' Oozing as from a sore, &c., percolation, discharge, issue, ஊறுகை. 2. ''s.'' A small spring, spring water, ஊற்று. 3. A tincture, infusion, &c., மருந்திலூறல். 4. A taint, or faint mix ture of another metal, பஞ்சலோகக்கலப்பு. 5. One's income acquisition, property amassed, &c., வருவாய். 6. A slight de gree of verdigris, களிம்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Oozing; percolation;discharge; ஊறுகை. ஊறற்கடுதாசி. 2. Smallspring, spring-water; நீரூற்று. சிற்றூற லுண்ணீருமாகி விடும் (வாக்குண். 12). 3. Juice extracted bysqueezing; சாறு. கரும்பினூறல் கண்டாய் கலந்தார்க்கவன் (தேவா. 369, 1). 4. Tincture, infusion;மருந்தின் சாரம். (W.) 5. Faint mixture of aninferior metal with a more precious one;உலோகக்கலப்பு. (W.) 6. Income, acquisition,property amassed; வருவாய். (W.) 7. Slightamount of verdigris; களிம்பு. (W.) 8. Greenness, moisture, as of a vegetable quivering bydrying; நீர்வற்றாப் பசுமை. ஊறற்பதமான வோலை. (W.)
  • n. Corr. of ஊரல். Itchingsensation; தினவு.
  • n. < ஊறு-. Well; கிணறு.(Pudu. Insc. 1094.)