தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊற்று ; கசிவுநிலம் ; சேற்றுநிலம் ; வருவாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருவாய். (சங். அக.) 4. Income, source of income;
  • சேற்று நிலம். (சங். அக.) 3. Wet, marshy land;
  • கசிவு நிலம். (யாழ். அக.) 2. Good, moist land where water oozes out;
  • ஊற்று. (யாழ். அக.) Spring;
  • திறமை. Pond. Ability;

வின்சுலோ
  • ''s.'' A fountain, a spring of water, ஊற்று. 2. ''[prov.]'' Good, moist land where water oozes out, கசிவுநிலம். 3. Wet, marshy, or brackish lands, சேற்று நிலம். 4. Income, property stored up, வருவாய் (probably a corruption of ஊ றுநீர்).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊறு- +. 1. Spring;ஊற்று. (யாழ். அக.) 2. Good, moist land wherewater oozes out; கசிவு நிலம். (யாழ். அக.) 3.Wet, marshy land; சேற்று நிலம். (சங். அக.) 4.Income, source of income; வருவாய். (சங். அக.)
  • n. perh. ஊராண்மை.Ability; திறமை. Pond.