தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாட்டுடைத் தலைவனது ஊரிணைப் பத்து வெண்பாவினால் சிறப்பித் துரைக்கும் சிற்றிலக்கியவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவனூரை வெண்பாப் பத்தினாற் சிற்றப்பிக்கும் பிரபந்தவகை. (வெண்பாப். செய்யு. 22.) Eulogistic poem describing the town of the hero, in ten veṇpā verses;

வின்சுலோ
  • ''s.'' The வெண்பா of the town--a poem consisting of ten வெண்பா, in praise of a town, ஓர்பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Eulo-gistic poem describing the town of the hero, in tenveṇpā verses; தலைவனூரை வெண்பாப் பத்தினாற் சிறப்பிக்கும் பிரபந்தவகை. (வெண்பாப். செய்யு. 22.)