தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைகள் போர் செய்யுமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படைகள்பொருமிடம். ஊர் முகத் திறா அலியரோ பெருமநின் றானை (பதிற்றுப். 40, 1). Battlefield, prob. because it was the open ground in the front of a village;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Battle-field, prob. because it was the open ground inthe front of a village; படைகள்பொருமிடம். ஊர்முகத் திறாஅலியரோ பெருமநின் றானை (பதிற்றுப். 40, 1).