தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர் மேற்பார்வை ; ஊரை மேற்பார்ப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிராமத்தை மேற்பார்ப்பவன். 2. Superintendent of a village;
  • கிராம மேற்பார்வை. 1. Superintendence of a village;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(R. T.) 1. Superintendence of a village; கிராமமேற்பார்வை. 2. Superintendent of a village;கிராமத்தை மேற்பார்ப்பவன்.