தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாட்டுடைத் தலைவனது ஊரைச் சிறப்பித்து நேரிசை வெண்பாவினால் பாடப்படும் சிற்றிலக்கியவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவனது ஊரைநேரிசைவெண்பாவாற் சிறப்பிக்கும் பிரபந்தவகை. (இலக். வி. 830, உரை.) Poem incorporating the name off the hero's town, containing 50, 70 or 90 nēricai-veṇpā verses written in eulogy of the town or place of residence of the hero;

வின்சுலோ
  • ''s.'' A poem in the நேரிசைவெண்பா incorporated with the name of the hero's town, ஓர்பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Poemincorporating the name of the hero's towncontaining 50, 70, or 90 nēricai-veṇpā verses written in eulogy of the town or place of residence of the hero; தலைவனது ஊரைநேரிசைவெண் பாவாற் சிறப்பிக்கும் பிரபந்தவகை. (இலக். வி.. 830 உரை.)