தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊரில் வீடுகள் கட்டுவதற்காக விடப்பட்டுள்ள இடம் ; குடியிருப்பு ; ஊர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிராமம். (Insc.) 1. Hamlet of a village;
  • குடியிருப்பு. Loc. 2. Group of homesteads in a village;
  • கிராமத்தில் வீடுகள் கட்டுவதற்காக விடப்பட்டிருக்கும் இடம். 3. The entire site set apart for building purposes in a village;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊர் +. 1.Hamlet of a village; கிராமம். (Insc.) 2. Groupof homesteads in a village; குடியிருப்பு. Loc.3. The entire site set apart for building purposesin a village; கிராமத்தில் வீடுகள் கட்டுவதற்காக விடப்பட்டிருக்கும் இடம்.