தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊர்த்துவதாண்டவம். 1. šiva's dance with one leg poised upward;
  • ஒருகால் மேனோக்கிநிற்க அதனை ஒருகைகொண்டு கட்டி ஒருகாலி னிற்கை. (தத்துவப். 109, உரை.) 2. (šaiva.) standing on one leg, the other leg being raised upward and held by one hand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ūrdhva + nṛtta. 1. Šiva's dance with oneleg poised upward; ஊர்த்துவதாண்டம். 2.(Šaiva.) Standing on one leg, the other leg being raised upward and held by one hand;ஒருகால் மேனோக்கிற்க அதனை ஒருகைகொண்டுகட்டி ஒருகாலி னிற்கை. (தத்துவப். 109, உரை.)