தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஊர்த்துவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See ஊர்த்துவம்.
  • மேடு. (நாமதீப.) Upland, highland;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஊர்த்துவம், that which is erect or high; adv. above, upwards, மேல். ஊர்த்துவகதி, ascent as of heavenly bodies. ஊர்த்துவகாமினி, a horse which mounts to the skies. ஊர்த்துவ சுவாசம், short breathing, as at the time of death. ஊர்த்துவ தாண்டவம், dance with one leg poised upward. ஊர்த்துவ புண்டரம், the erect sectarian mark on the forehead. ஊர்த்துவ லோகம், the home of the celestials. ஊர்த்துவாங்கம், part of the body above the waist.

வின்சுலோ
  • [ūrttam ] --ஊர்த்துவம், ''s.'' That which is high, erect, upward--as a tree, top, &c. Wils. p. 166. URDTHA and URDTHVA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < ūrdhva. Seeஊர்த்துவம்.
  • n. prob. ūrdhva. Up-land, highland; மேடு. (நாமதீப.)