தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகச்சுற்று ; ஊருக்குப் புறம்பான வெளியிடம் ; ஊரின் சுற்றுப்புறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊரின் புறப்பாகம். ஊர்ச்சுற்றிலே அலர்ந்து கிடக்குமாய்த்துப் பொழில்கள் (ஈடு, 10, 2, 2). Vicinity of a village;
  • நகச்சுற்று. ஊர்ச்சுற்றின் மேலே உரல்விழுந்ததுபோல். Dial. var. of உகிர்ச்சுற்று Whitlow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Dial. var. ofஉகிர்ச்சுற்று Whitlow; நகச்சுற்று. ஊர்ச்சுற்றின்மேலே உரல்விழுந்ததுபோல்
  • n. < id. +.Vicinity of a village; ஊரின் புறப்பாகம். ஊர்ச்சுற்றிலே அலர்ந்து கிடக்குமாய்த்துப் பொழில்கள் (ஈடு,10, 2, 2).