தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊரைச் சுற்றித் திரியும் இயல்புடையது , கழுதை ; பல ஊர்களுக்கும் சென்று வருபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுதை. (சங். அக.) Ass;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. சுற்று-. Ass;கழுதை. (சங். அக.)