தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்ப் பொதுச்செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊர்ப்பொதுக் காரியம். (திவ். பெரியாழ். 3, 8, 4, வ்யா. பக். 748.) Public affairs;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Public affairs; ஊர்ப்பொதுக் காரியம். (திவ். பெரியாழ். 3, 8, 4, வ்யா. பக். 748.)